உறவுகள் தெலுங்கில்
குடும்பமு - குடும்பம்
1.தல்லி - அம்மா
2.தண்ட்ரி - அப்பா
3.அவ்வ - பாட்டி
4.தாத - தாத்தா
5.பர்த - கணவன்
6.பார்ய - மனைவி
7.குமாருடு - பிள்ளை
8.பிட்ட - குழந்தை
9.குமார்தெ - பெண்
10.அன்ன - அண்ணன்
11.அக்க - அக்காள்
12.தம்முடு - தம்பி
13.செல்லெலு - தங்கை
14.மேனமாம - மாமா
15.மேனத்த - மாமி
16.மாமகாரு - மாமனார்
17.அத்தகாரு - மாமியார்
18.அல்லுடு - மாப்பிள்ளை
19.கோடலு - மருமகன்
20.பவமரதி - மைத்துனன்
21.மரதலு - மைத்துனி
22.பெண்ட்லிகொடுகு - மணமகன்
23.பெண்ட்லிகூதுரு - மணப்பெண்
24.கந்யக - கன்னி
25.ப்ர்ஹமசாரி - பிரம்மச்சாரி
26.பாலுடு - சிறுவன்
27.பாலிக - சிறுமி
28.மகவாடு - ஆண்
ganesa premi
R.P.OM(B.A,psychology,dip yoga)
Omaalaya divine love yoga centre
(lucky with health)
80 56 156 496,909 48670 89
SBI Account
number: 30739858376 chennai porur branch
Omaalaya divine love yoga centre
[health with lucky] 8056156496
1.Yoga
2.Numerology
3.Naturobadhy
4.Mudhra
5.Thanthra
6.Divine touch
7.Doctor god
8.Diet
9.Vasthu
10.Super psychology
11.Luckology
12.Omology ....


No comments:
Post a Comment